சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,525,620 பேர் பாதித்துள்ளனர். 13,446,405 பேர் குணமடைந்த நிலையில் 745,971 பேர் உயிரிழந்துள்ளனர். 6,333,244 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,664 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,305,957
குணமடைந்தவர்கள் : 2,755,348
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,382,860
இறந்தவர்கள் : 167,749
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,339
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,112,393
குணமடைந்தவர்கள் : 2,243,124
இறந்தவர்கள் : 103,099
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 766,170
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 2,330,327
குணமடைந்தவர்கள் : 1,640,021
இறந்தவர்கள் : 46,197
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 644,109
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 897,599
இறந்தவர்கள் : 15,131
குணமடைந்தவர்கள் : 703,175
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 179,293
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 566,109
இறந்தவர்கள் : 10,751
குணமடைந்தவர்கள்: 426,125
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 129,233
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 492,522
இறந்தவர்கள் : 53,929
குணமடைந்தவர்கள் : 332,800
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 105,793
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,832
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 489,680
குணமடைந்தவர்கள் : 335,756
இறந்தவர்கள் : 21,501
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 132,423
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,496
8. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 410,453
குணமடைந்தவர்கள் : 230,427
இறந்தவர்கள் : 13,475
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 166,551
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
9. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 376,616
குணமடைந்தவர்கள் : 349,541
இறந்தவர்கள் : 10,178
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,897
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,268
10. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 373,692
இறந்தவர்கள் : 28,581
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.