Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,806,954 பேர் பாதித்துள்ளனர். 13,706,678 பேர் குணமடைந்த நிலையில் 747,258 பேர் உயிரிழந்துள்ளனர். 6,353,018 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,607 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 5,360,302

குணமடைந்தவர்கள் : 2,812,603

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,378,568

இறந்தவர்கள்  : 169,131

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,320

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 3,170,474

குணமடைந்தவர்கள் : 2,309,477

இறந்தவர்கள் : 104,263

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 756,734

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா:

பாதிக்கப்பட்டவர்கள் : 2,395,471

குணமடைந்தவர்கள் : 1,695,860

இறந்தவர்கள் : 47,138

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 652,473

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4. ரஷ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 902,701

இறந்தவர்கள் : 15,260

குணமடைந்தவர்கள் : 710,298

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 177,143

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. சவுத் ஆப்பிரிக்கா : 

பாதிக்கப்பட்டவர்கள் : 568,919

இறந்தவர்கள் : 11,010

குணமடைந்தவர்கள்: 432,029

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 125,880

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539

6. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 498,555

இறந்தவர்கள் : 21,713

குணமடைந்தவர்கள் : 341,938

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 134,904

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் :1,501

7. மெக்சிகோ :  

பாதிக்கப்பட்டவர்கள் : 498,380

குணமடைந்தவர்கள் : 336,635

இறந்தவர்கள் : 54,666

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 107,079

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,775

8. கொலம்பியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 422,519

குணமடைந்தவர்கள் : 239,785

இறந்தவர்கள் : 13,837

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 168,897

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493

9. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 378,168

குணமடைந்தவர்கள் : 351,419

இறந்தவர்கள் : 10,205

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,544

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 1,268

10. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 376,864

இறந்தவர்கள் : 28,579

குணமடைந்தவர்கள் : N/A

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 617

ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. 

 

Categories

Tech |