சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,822,356 பேர் பாதித்துள்ளனர். 14,556,972 பேர் குணமடைந்த நிலையில் 772,965 பேர் உயிரிழந்துள்ளனர்.6 ,492,419 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,317 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,566,632
குணமடைந்தவர்கள் : 2,922,724
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,470,780
இறந்தவர்கள் : 173,128
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,237
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,340,197
இறந்தவர்கள் : 107,879
குணமடைந்தவர்கள் : 2,432,456
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 799,862
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3.இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 2,647,316
இறந்தவர்கள் : 51,045
குணமடைந்தவர்கள் : 1,918,076
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 678,195
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் :922,853
இறந்தவர்கள் :15,685
குணமடைந்தவர்கள் : 732,968
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 174,200
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் :2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 587,345
குணமடைந்தவர்கள் : 472,377
இறந்தவர்கள் : 11,839
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 103,129
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 535,946
இறந்தவர்கள் : 26,281
குணமடைந்தவர்கள் : 365,367
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 144,298
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,533
7. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 522,162
குணமடைந்தவர்கள் : 355,101
இறந்தவர்கள் : 56,757
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 110,304
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,489
8. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 468,332
குணமடைந்தவர்கள் : 287,436
இறந்தவர்கள் : 15,097
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 165,799
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
9. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 385,946
குணமடைந்தவர்கள் : 358,828
இறந்தவர்கள் : 10,452
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,666
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,190
10. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 358,843
இறந்தவர்கள் : 28,617
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
ஸ்பெயினில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.