சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 22,040,412 பேர் பாதித்துள்ளனர். 14,782,690 பேர் குணமடைந்த நிலையில் 777,129பேர் உயிரிழந்துள்ளனர். 6,480,593பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 62,065 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,612,027
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,464,724
குணமடைந்தவர்கள் : 2,973,587
இறந்தவர்கள் : 173,716
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,190
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : ,363,235
இறந்தவர்கள் : 108,654
குணமடைந்தவர்கள் : 2,478,494
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 776,087
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3.இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 2,701,604
இறந்தவர்கள் : 51,925
குணமடைந்தவர்கள் : 1,976,248
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 673,431
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4.ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 927,745
இறந்தவர்கள் : 15,740
குணமடைந்தவர்கள் : 736,101
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 175,904
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 589,886
குணமடைந்தவர்கள் : 477,671
இறந்தவர்கள் : 11,982
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 100,233
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 535,946
இறந்தவர்கள் : 26,281
குணமடைந்தவர்கள் : 365,367
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 144,298
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,533
7. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 525,733
குணமடைந்தவர்கள் : 359,347
இறந்தவர்கள் : 57,023
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 109,363
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,536
8. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 476,660
குணமடைந்தவர்கள் : 301,525
இறந்தவர்கள் : 15,372
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 159,763
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
9. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 476,660
குணமடைந்தவர்கள் : 301,525
இறந்தவர்கள் : 15,372
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 159,763
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
10. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 382,142
இறந்தவர்கள் : 28,646
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
ஸ்பெயினில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.