சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 16,672,720 பேர் பாதித்துள்ளனர். 10,263,499 பேர் குணமடைந்த நிலையில் 657,270 பேர் உயிரிழந்துள்ளனர். 5,751,951 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,578 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 4,433,532
குணமடைந்தவர்கள் : 2,137,187
இறந்தவர்கள் : 150,450
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,145,895
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 19,100
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,446,397
குணமடைந்தவர்கள் : 1,667,667
இறந்தவர்கள் : 87,737
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 690,993
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 1,484,136
குணமடைந்தவர்கள் : 954,004
இறந்தவர்கள் : 33,461
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 496,671
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 823,515
குணமடைந்தவர்கள் : 612,217
இறந்தவர்கள் : 13,504
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 197,794
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 452,529
குணமடைந்தவர்கள் : 274,925
இறந்தவர்கள் : 7,067
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 170,537
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்ஸிகோ:
பாதிக்கப்பட்டவர்கள் : 395,489
குணமடைந்தவர்கள் : 256,777
இறந்தவர்கள் : 44,022
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 94,690
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,922
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 389,717
குணமடைந்தவர்கள் : 272,547
இறந்தவர்கள் : 18,418
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 98,752
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,439
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 347,923
குணமடைந்தவர்கள் : 319,954
இறந்தவர்கள் : 9,187
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 18,782
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,555
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 325,862
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,434
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 300,111
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 45,759
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 102
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.