சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,020,684 பேர் பாதித்துள்ளனர். 11,330,141 பேர் குணமடைந்த நிலையில் 688,913 பேர் உயிரிழந்துள்ளனர். 6,001,630 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,708 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 4,764,318
குணமடைந்தவர்கள் : 2,362,903
இறந்தவர்கள் : 157,898
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,243,517
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,720
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,708,876
குணமடைந்தவர்கள் : 1,884,051
இறந்தவர்கள் : 93,616
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 731,209
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 1,751,919
குணமடைந்தவர்கள் : 1,146,879
இறந்தவர்கள் : 37,403
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 567,637
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 845,443
இறந்தவர்கள் : 14,058
குணமடைந்தவர்கள் : 646,524
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 184,861
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 503,290
இறந்தவர்கள் : 8,153
குணமடைந்தவர்கள் : 342,461
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 152,676
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்ஸிகோ:
பாதிக்கப்பட்டவர்கள் : 434,193
குணமடைந்தவர்கள் : 284,847
இறந்தவர்கள் : 47,472
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 101,874
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,994
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 422,183
குணமடைந்தவர்கள் : 290,835
இறந்தவர்கள் : 19,408
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 111,940
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,416
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 357,658
குணமடைந்தவர்கள் : 330,507
இறந்தவர்கள் : 9,533
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 17,618
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,445
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 335,602
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,445
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. ஈரான்:
பாதிக்கப்பட்டவர்கள் : 306,752
குணமடைந்தவர்கள் : 265,830
இறந்தவர்கள் : 16,982
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 23,940
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 4,011
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.