Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,236,407 பேர் பாதித்துள்ளனர். 11,446,278 பேர் குணமடைந்த நிலையில் 692,817 பேர் உயிரிழந்துள்ளனர். 6,097,312 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,754 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 4,813,647

குணமடைந்தவர்கள் : 2,380,217

இறந்தவர்கள்  : 158,365

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,275,065

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,623

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,733,677

குணமடைந்தவர்கள் : 1,884,051

இறந்தவர்கள் : 94,130

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 755,496

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா:

பாதிக்கப்பட்டவர்கள் : 1,805,838

குணமடைந்தவர்கள் : 1,188,389

இறந்தவர்கள் : 38,176

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 579,273

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4. ரஸ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 850,870

இறந்தவர்கள் : 14,128

குணமடைந்தவர்கள் : 650,173

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 186,569

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. சவுத் ஆப்பிரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 511,485

இறந்தவர்கள் : 8,366

குணமடைந்தவர்கள்: 347,227

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 155,892

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539

6. மெக்ஸிகோ:

பாதிக்கப்பட்டவர்கள் : 439,046

குணமடைந்தவர்கள் : 289,394

இறந்தவர்கள் : 47,746

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 101,906

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,944

7. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 428,850

இறந்தவர்கள் : 19,614

குணமடைந்தவர்கள் : 294,187

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 115,049

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,410

8. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 359,731

குணமடைந்தவர்கள் : 332,411

இறந்தவர்கள் : 9,608

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 17,712

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,437

9. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 335,602

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,445

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 617

10. கொலம்பியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 317,651

குணமடைந்தவர்கள் : 167,239

இறந்தவர்கள் : 10,650

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 139,762

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 1,493

ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. 

 

Categories

Tech |