Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…. தடுப்பூசி போடும் பணி தீவிரம்…. வெளியிடப்பட்டுள்ள தரவுகள்….!!

உலக முழுவதும் கொரோனா வைரஸின் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உலக முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் பல்வேறு மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.  மேலும் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸின் பரவலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 22,10, 76,043 ஆகும்.

அதிலும் 19,75,65,334 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸினால் 45,74,435 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது 1,89,36,274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில்  மிகவும் கவலைக்கிடமாக உள்ளவர்களின் எண்ணிக்கையானது 1,05,661 ஆகும்.

Categories

Tech |