Categories
உலக செய்திகள்

இது எப்படி நடந்துச்சுனே தெரியல…! எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேர்ந்த விபரீதம்…. 4 பேர் படுகாயம்….!!!!

அமெரிக்காவின் 4-ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 4-ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலமும், ஊழியர்கள் 3 பேர் ஹெலிகாப்டர் மூலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அவசர சேவைப் பிரிவினர் வந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |