Categories
மாநில செய்திகள்

சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு…!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறைக்காவலர், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

இதனை https://www.tnusrbonline.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://www.tnusrbonline.org/pdfs/candidates_eligible.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |