கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.
கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. டிக் டாக், ஷேர் இட், ஹலோ உள்பட 59 சீன ஆப்-கள் கூகுளின் ப்ளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஸ்டார்களில் இருந்து நீக்க மத்திய அரசு நேற்று தடை விதித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.