Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”வாய்திறக்காத மோடி” ப.சிதம்பரம் விமர்சனம்…..!!

தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.  

தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்கு கேட்டு தேனி  மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

Image result for ப. சிதம்பரம் பிரதமர் மோடி

 

மேலும் அவர்  ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தில் , உண்மையான சாதனைகளான, பணமதிப்பிழப்பு, சிறுகுறு தொழில் அழிப்பு, 4.7 கோடி வேலைகள் இழப்பு, பெண்கள், சிறுபான்மையினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தலித்துகளுக்கு பாதுகாப்பின்மை பற்றி பேசுவாரா என்றும்  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் .

Categories

Tech |