‘டாக்டர்’ படத்தின் அன்ஸீன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ”டாக்டர்” திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் ‘டான்’, ‘அயலான்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், ‘டாக்டர்’ படத்தின் அன்சீன் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் கலையரசின் கழுத்தில் கத்தி வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
. Unseen Climax Pic Of #Doctor #Sivakarthikeyan anna with Kalai Arasu bro 🔥🔥#MegaBlockbusterDoctor #Don pic.twitter.com/qsf6ii6aaq
— • Chichilubu Sk👽💙❼ (@guruawesome) November 12, 2021