Categories
உலக செய்திகள்

தன்னை காப்பாற்றியவரை…. பிரியாமல் 37 வருடங்கள்…. அவருடனே இருக்கும் அன்னப்பறவை…!!

துருக்கி நாட்டில் வசிப்பவர் Mirzan(64). இவர் 37 வருடங்களுக்கு முன்பு அந்த அன்னப் பறவை ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அடிபட்டு கிடந்த அன்னப்பறவையை அப்படியே விட்டுவிட்டால் நரிகள் அதைக் கொன்று விடக் கூடும் என்பதால் வீட்டிற்கு கொண்டு வந்து அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அந்த அண்ணப்பறவை முழு குணமடைந்து உள்ளது. ஆனாலும் சிகிச்சைக்குப் பிறகு அந்த அன்னப்பறவை குணமடைந்தாலும் அவரை விட்டு செல்லவில்லை. எனவே தன்னை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருக்கும் அதற்கு Garip என்று பெயர் வைத்துள்ளார்.

இன்னும் முப்பது வருடங்கள் ஆன நிலையில் அவரை பிரிந்து செல்லவில்லை. பல்வேறு காரணங்கள் 12 வருடங்கள் தான் அன்னப்பறவை உயிர் வாழும். ஆனால் இந்த அன்னப்பறவை 37 வருடங்கள் ஆகியும் இறக்காததால் அது ஒரு அபூர்வமான அன்னப்பறவை என்று கருதப்படுகின்றது. அன்னப் பறவை பறந்து செல்ல வாய்ப்பு கிடைத்தாலும் செல்லாமல் தன்னுடைய இருப்பதால் அதை தன்னுடைய சொந்த மகளாகவே Minzan பார்க்கிறார்.

Categories

Tech |