Upsc சிடிஎஸ் 341 பணியிடங்களுக்கான தேர்வில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் இதில் 6 ஆயிரத்து 662 பேர் தேர்வாகியுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறாதவர்களின் மதிப்பெண் பட்டியல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 30 நாட்களுக்கு இணைய தளத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories