யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.upsc.gov.in/ அல்லது https://ups online.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 மற்றும் 25ஆம் தேதி நாடு முழுவதும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கு பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Categories