Categories
உலக செய்திகள்

“சீன பேருந்து மற்றும் காருக்கு தடை” அமெரிக்கா அதிரடி ……!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார் மற்றும் பேருந்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவேய் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா , சீனாவுக்குமிடையேயான ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரானது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

சீனாவிலிருந்து பேருந்துகள், கார்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை?

இந்நிலையில் அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும்  குறிப்பிட்ட சில வகை கார்களை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளோம்.   ஏனெனில் அதில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |