Google Pay, PhonePe, Amazon Pay நிறுவனங்களின் பணபரிவர்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும்பாலானவர்கள் பணபரிவர்தனைக்கு Google Pay, PhonePe, Amazon Pay போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த வருடம் 2021 ஜனவரி 1 முதல் 3ம் தரப்பு பயன்பாட்டு வழங்குநர்களால் நடத்தப்படும் யுபிஐ(UPI) பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை என்பிசிஐ விதித்துள்ளது.
இதனால் ஜனவரி 1 முதல் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதுபோன்ற Google Pay, PhonePe, Amazon Pay நிறுவனங்களின் நுகர்வோரை நிச்சயம் பாதிக்கும். Paytmயை பாதிக்காது என்றும் தெரியவந்துள்ளது.