Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வாகனங்கள் தயார்” கொடியசைத்து ஆரம்பம்…. ஆட்சியரின் செயல்….!!

வாக்குபதிவுக்கான பொருட்களுடன் புறப்பட்ட வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல இருக்கும் வாகனங்களை தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி முன்னிலையில் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |