Categories
இந்திய சினிமா சினிமா

“தொடர்ந்து பிரச்சனை” 15,000 மந்திரம் சொல்ல வச்ச அம்மா… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கங்கனா ரனாவத்…!!

நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் சிக்கி வந்ததால் அவரது தாயார் வீட்டிலேயே பூஜை வைத்து 15,000 மந்திரங்களை சொல்லவைத்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 

நடிகை கங்கனா ரனாவத் சமீபகாலமாக பிரதமர் மோடியின் ஆதரவு நிலைப்பாட்டினை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி அவரது தங்கையும் மோடிக்கு ஆதரவாக பேசி இருந்தார். சமூக வலைத்தளத்தில் இதற்காக பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷன்ட் சிங் தற்கொலை செய்து கொண்டதால், வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் குற்றம்சாட்டினார். நடிகை டாப்ஸியுடன் சண்டையே வந்தது. தொடர் சர்ச்சையில் கங்கனா ரனாவத் சிக்கியதால், அவரின் தாய் புரோகிதரை வீட்டிற்கு அழைத்து வந்து அவரை அமரவைத்து, 15000 மகாமிருந்துந்திய மந்திரங்களை சொல்ல வைத்துள்ளார் இதனை கங்கண ரணாவத் நெகிச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |