Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி வடிவேலு பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை சிவானி நாராயணன் . இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை ஏராளம் . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் அதிக நேரம் பாலாஜி முருகதாஸுடன் நேரம் செலவழித்து வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

வாடி பொட்டபுள்ள பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட ஷிவானி !   - Tamil Movie Cinema News

இறுதியில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் சிறப்பாக விளையாடிய சிவானி சிங்கப் பெண்ணாக வெளியேறினார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் சமூக வலைத்தளங்களில் மீண்டும் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் ஷிவானி வடிவேலுவின் ‘வாடி பொட்ட புள்ள’ பாடலுக்கு  நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது .

Categories

Tech |