மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருப்பதாக வைகோ அறிவித்துள்ளார்
வருகிற மார்ச் 21ஆம் தேதி சென்னை அண்ணா நகரில் இருக்கும் விஜய் ஸ்ரீ மஹாலில் வைத்து மதிமுக கட்சியின் 28 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்த பொதுக்குழு கூட்டத்தை அதிமுக கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்க உள்ளார் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.