ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பட்டியலிட்டு மாநிலங்களவையில் வைகோ பேசினார்.
சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவையின் MP ஆகியுள்ள வைகோ நேற்று MP_ஆக பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற புலி என வர்ணிக்கப்படும் வைகோ நேற்று முதல் நாளே பல்வேறு கேள்விகளை எழுப்பி அசத்தினார்.
இந்நிலையில் , இன்று நடைபெற்று மாநிலங்களவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று , இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காவேரி வடிநிலை மாவட்டங்களை பாலைவனமாகிவிடும் என்று , ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பட்டியலிட்டு மாநிலங்களவையில் வைகோ பேசினார்.