Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த திருமணம்… பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கார்த்திக் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தற்போது 8 மாத குழந்தை இருக்கிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |