Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமையின் இறுதிகட்ட படப்பிடிப்பு…. ரஷ்யா சென்ற படக்குழுவினர்கள்…. அன்பை வெளிப்படுத்திய ரசிகர்கள்….!!

வலிமையின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்ற அஜித்திற்கு அங்குள்ள ரசிகர்கள் தங்களது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ் திரையுலகில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை தமிழ் திரையுலகின் இயக்குனரான எச்.வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துள்ளது. அதற்காக ரஷ்யாவிலுள்ள கொலம்பனா சென்ற நடிகர் அஜித் அங்கு 5000 கிலோமீட்டர் பைக்கில் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ரஷ்யாவிலுள்ள கொலம்பனா பகுதிக்கு சென்ற நடிகர் அஜித்திற்கு அங்குள்ள ரசிகர்கள் தங்களது நன்றியை வெளிக்காட்டும் விதமாக செயல் ஒன்றை செய்துள்ளார்கள். அதாவது Ajith Is The Best என்னும் வாசகம் பொரிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை ஒன்றை தயார் செய்துள்ளார்கள்.

Categories

Tech |