Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“வல்லாரை கீரை” சைடோ…. மெயினோ….. எப்பவும் பெஸ்ட்….!!

வல்லாரை கீரையின் மருத்துவக் குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

வல்லாரைக்கீரை உடல் வலிமையை அதிகரித்து மன அமைதியை கொடுக்கக்கூடியது. இதில் ரத்தம் உறையாமல் இருக்க உதவும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எலும்புகளை வலுப்படுத்தி சிவப்பணுக்களை அதிகப்படுத்துகிறது. உணவையே மருந்தாக எடுக்க நினைப்பவர்களுக்கு வல்லாரை சிறந்த ஒன்று.

வல்லாரை கீரையின் விலையும் குறைவுதான் அதேபோல் அதை சமைத்து சாப்பிடுவதும் எளிது. வல்லாரையை மெயின் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை லேசாக எண்ணெயில் பொரித்து சைடு டிஷ் ஆக எடுத்து கொண்டால் கூட அதில் உள்ள சத்துக்கள் ஏராளம். இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஞாபக சக்தி அவர்களுக்கு அதிகமாகும்.

Categories

Tech |