காலங்காலமாக பெண்கள் மட்டுமே வாழும் வனப்பகுதி ஒன்றில் தற்போது வரை அனைவரும் பிறந்த மேனியாகவே சுற்றி திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பப்புவா என்னும் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காலங்காலமாகவே பெண்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அதோடு மட்டுமின்றி அந்த பப்புவா வனப் பகுதிக்கு ஏதேனும் பெண்கள் செல்ல நினைத்தால் அவர்கள் கட்டாயமாக ஆடைகளை கலைத்து விட்டு பிறந்த மேனியாக தான் சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந்த வனப்பகுதிக்குள் ஏதேனும் ஆண்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தால் அவர்களுக்கு 50 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனையடுத்து பப்புவா வனப் பகுதிக்கு வரும் பெண்கள் கிளிஞ்சல்களை சேகரிப்பதையும், கதை பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.