Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. வக்கீல் வேடத்தில் நடிக்கும் வனிதா விஜயகுமார்….. எந்த படத்தில் தெரியுமா…..?

‘சிவப்பு மனிதர்கள்’ படத்தில் வக்கீல் வேடத்தில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.

இயக்குனர் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”சிவப்பு மனிதர்கள்”. தனிமனித உணர்வு மற்றும் தற்காப்பு சட்டத்தைப் பற்றி விரிவாக பேசும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கிறார். கதாநாயகியாக கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி நடிக்கிறார்.

Vanitha Vijaykumar: வனிதா விஜயகுமார் 3வது திருமணம் செய்கிறாரா? இணையத்தில்  வைரலாகும் அழைப்பிதழ் - is vanitha vijaykumar getting married again this  month | Samayam Tamil

மேலும் இந்த படத்தில் கஞ்சா கருப்பு, ராஜசிம்மன், சோனா, பிக்பாஸ் ரேஷ்மா, சந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வக்கீல் வேடத்தில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். நீதிமன்ற காட்சி ஹைலைட்டாக இருக்கும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |