Categories
மாநில செய்திகள்

வரலாறு காணாத அளவிற்கு மதுபானம் விற்பனை ….!!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாள் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

இன்று சுதந்திரம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால்  இரு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும். இதனால் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க நேற்று டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். 2 நாட்கள் விடுமுறை என்பதால் 250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிலை, மதுரையில் 56 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கும், திருச்சியில் 55 கோடியே 77 லட்சத்திற்கு மது விற்பனை களைகட்டியுள்ளது. சேலத்தில்  54 கோடியே 60 லட்சம் ரூபாய், சென்னையில் 31 கோடியே 50 லட்சம் ரூபாய் என தமிழகம் முழுவதும் 248 கோடி 10 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. இது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக விற்பனையாகும்.

Categories

Tech |