Categories
தேசிய செய்திகள்

“மாறி மாறி தோசையை ஊட்டி கள்ளக் காதலியுடன் உல்லாசம்”… கையும் களவுமாக சிக்கிய கணவன்..!!

கள்ளக்காதலியுடன் காரில் இருந்த கணவனை கண்ட மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிறகு தானே தனது கணவனை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு அருகில் காரில் தனது கணவனை கண்டுள்ளார். பின்னர் அங்கு அருகில் சென்று பார்த்தபோது கள்ளக்காதலியுடன் இருவரும் தோசையை ஊற்றி கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த அவரது மனைவி அவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் அவருடன் இருந்த அந்த பெண்ணையும் அழைத்து சென்று கணவன் மீதும் அப்பெண் மீதும் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கண்டித்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.

Categories

Tech |