சென்னையில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது கொரானா வைரஸ் அச்சம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து குவைத், தேகா மற்றும் சார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியது 9 சர்வதேச விமானங்கள் உட்பட 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது