Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லாததால் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை…!!

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக டாஸ்மார்க் கண்காணிப்பாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் வருமானம் இல்லாததால் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதாக கடைக்கு வந்த மதுபிரியரிடம் கடையின் மேற்பார்வையாளர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Categories

Tech |