Categories
ஆன்மிகம்

உள்ளங்கையில் பேர் எழுதி நினைத்தவரை வசியம் செய்வது..!!

உள்ளங்கையில் பெயர் மட்டும் எழுதி நினைத்தவர்களை வசியம் செய்வது எப்படி என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

இந்த முறை அப்படி என்று சொன்னால் யாராவது உங்கள் மீது கோபம் கொண்டதாலோ, கோபத்தில் பேசாமல் இருந்தாலும், அவர்களை நம் வழிக்கு கொண்டுவருவது எப்படி.?எடுத்துக்காட்டிற்கு உங்களுடைய மனைவி கோபத்தில் இருப்பார்கள், பணிபுரியக்கூடிய இடத்தில் அது போல கோபத்தில் இருக்கலாம், அப்பொழுது அவர்களை தன் வசப்படுத்த வேண்டும். அதற்கு இந்த தந்திரிகத்தை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் ஈசியா உங்கள் வசம் அவர்கள் வந்து விடுவார்கள்.

தேவையான பொருள் என்னவென்றால் சிகப்பு நிறப் பேனா, இரண்டு ஏலக்காய் இவ்வளவு தான்.  இந்த பொருட்களை கொண்டு நீங்கள் உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியும். இந்த தாந்தீரிகத்தை எப்படி செய்யணும் , ஏதாவது ஒரு சனிக்கிழமை இரவு 12 இல் இருந்து 1 மணி இந்த சமயத்தில்தான் நீங்க இந்த தாந்திரீகத்தை  செய்யவேண்டும். ஏன் அந்த 12 மணியிலிருந்து ஒரு மணி, இந்த சமயத்தை எடுக்கிறீர்களா இந்த சமயத்துலதான் எல்லாருமே ஆழ்ந்து உறங்க கூடிய சமயம்.

அது போல நம்ம வேலைகள் அமைதியான சூழலில் நடந்தா மட்டும் தான் நம்முடைய எண்ணங்கள் ஒன்று குவித்து அந்த காரியங்கள் சக்ஸஸா முடியும். அதற்காக தான் இந்த நேரத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். அதுவும் சனிக்கிழமை எல்லாருடைய மனமும் ஒன்று சேர்ந்திருக்கும். சனிக்கிழமை ஒரு சில வேலைகள் எல்லாம் சனிக்கிழமை தான் பயன்படுத்துவார்கள். சனிக்கிழமை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்களை நம்ம வழிக்கு கொண்டுவரலாம்.

இரவு 12 மணி என்று கூறும் பொழுது ஏதாவது ஒரு தேவதைகள் மூலமாகவோ ஏதாவது ஒரு வழியில் அந்த மனதிற்குள் ஒரு சில குழப்பங்களை ஏற்படுத்தி நம் வசம் வரவழைக்க முடியும். இந்த சனிக்கிழமை இரவு 12 மணிக்கு நீங்க என்ன பண்ணனும்னா உங்கள் இடது உள்ளங்கையில் யாரை வசியம் செய்ய வேண்டுமோ அவர்களுடைய பெயரை வலது கையை வைத்து எழுதனும் இடது உள்ளங்கையில். யாரை வசியம் செய்ய வேண்டுமோ அவருடைய பெயரை அந்த சிகப்பு நிற பேனாவால் எழுத வேண்டும். அடுத்தவர்கள் எழுதி விடக்கூடாது.

நீங்களே தான் எழுத வேண்டும். அதன்பிறகு பெயர் எழுதப்பட்ட இடத்தில் இரண்டு ஏலக்காய் வைக்க வேண்டும். அதில் இரண்டு ஏலக்காய் பச்சை நிறத்தில் எடுத்து வைத்து கையை இறுக்க மூடிக் கொள்ளுங்கள். ரொம்ப டைட்டா மூடிக்கொள்ளுங்கள். உள்ள காற்றே போகமுடியாத அளவிற்கு கையை இறுக்க மூடிக் கொள்ளுங்கள். என்ன பண்ண வேண்டும் என்றால் ஒரு மந்திரம் உண்டு அந்த மந்திரத்தை மட்டும் நீங்கள் சுமார் 551 தடவை சொல்ல வேண்டும். அந்த மந்திரத்தை பார்ப்போம்..

ஓம் நமோ வாஸுதேவாய நம இன்னார் வசிய வசிய குருகுரு சுவாகா

ஓம் நமோ வாஸுதேவாய நம இன்னார் வசிய வசிய குரு குரு ஸ்வாஹா

இந்த மந்திரத்தை இடது கையை இறுக்க மூடிக் கொண்டு, நீங்கள் வலது கையில் தான் மந்திரத்தை எண்ணிக்கொள்ள வேண்டும். இந்த விரல்களை கொண்டு என்னும் பொழுது 10 எண்ணிக்கை வந்துவிடும். அப்புறம் ஒரு பூ எடுத்து போடுங்க. அடுத்த பத்து வந்ததும் ஒரு பூவெடுத்து போடுங்க. இப்படி 50 தடவை போட்டீங்கன்னா  551 குழுக்கள் வந்துவிடும். 55 பூக்கள் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

மந்திரத்தை சொல்ல ஆரம்பித்து கொள்ளுங்கள். இது கையில் ஜெபமணி மாலைகள் கொண்டு எண்ணக்கூடாது.  தாந்திரீக விஷயங்கள் இதனால் இது வித்தியாசமான விஷயம் கையில் ஜெபமாலை இல்லாமல் கைகளால் நீங்கள் எண்ணி செய்ய வேண்டும். நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளங்கையை அழுத்தமாக மூடி இருக்கீங்க. இவ்வளவு நேரத்திற்கு உங்களுக்கு எப்படி நாளும் அந்த இடது கையில் வியர்வை பொங்கி இருக்கும். இந்த எழுத்துகள் எல்லாம் அழிய கூடிய ஒரு சூழ்நிலை வந்து இருக்கும்.

சிகப்பு பேனாவால் எழுதிய எழுத்துகள் அழிந்து பேனா மை அந்த ஏலக்காயில் படிந்திருக்கும். அந்த ஏலக்காயை நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் யாரை நமக்கு வசியப் படுத்தவேண்டும்,   அவர்கள் கொஞ்சம் நெருங்கியவர்களாக இருந்தால் மட்டும் தான் இது சாத்தியம். கணவன் மனைவி பிரச்சனை கருத்து வேறுபாடு, ஒருவருக்கு ஒருவர் ஒரு உடன்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். அப்பொழுது அவர்களுக்கு ஒருத்தர் ஒருத்தர் பாலில் கலந்து கொடுப்பது. சர்க்கரையில் கலந்து கொடுப்பது.

ஏலக்காய் பாலில் கலந்து கொடுப்பார். இந்த மாதிரி நல்ல இனிப்புகளில் கலந்து கொடுக்கலாம் இந்த மாதிரி விஷயங்கள் மூலமாகக் கலந்து கொடுப்பதால் அவர்கள் மனம் மாறி நம் பக்கம் வருவார்கள். இது ஒரு சிறப்பான முறை இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். இது செய்வது சனிக்கிழமைதான், இரண்டே பொருள் தான் 2 ஏலக்காய் சிவப்பு நிற பேனா மந்திர சொன்னீர்கள் என்றால்,

ஆட்டோமேட்டிக்கா யாருக்கு அந்த ஏலக்காய் கலந்து கொடுக்கவேண்டும் அப்போ மிக்சியில் போட்டு அடித்து தூளாக்கிக் கொள்ளுங்கள், பிறகு யாருக்கு கொடுக்கணும் அவர்களுக்கு கொடுத்து தன் பக்கம் வசியப்படுத்தி கொள்ளலாம். இது ஒரு சிறப்பான முறை இந்த முறையில் செயல்படுத்தி பாருங்கள்.

Categories

Tech |