தனியார் ஐசிஐசிஐ வங்கி (ICICI ) ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது. இதனையடுத்து புதிய வட்டி விகிதங்கள் (டிசம்பர் 24) முதல் அமலுக்கு வருவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது.
5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காணலாம். இவை உள்நாட்டு ஃபிக்ஸட் டெபாசிட், NRO மற்றும் NRE டெபாசிட் போன்றவற்றுக்கும் பொருந்தும்.
7 – 14 நாட்கள் = 2.50%
15 – 29 நாட்கள் = 2.50%
30 – 45 நாட்கள் = 3%
46 – 60 நாட்கள் = 3%
61 – 90 நாட்கள் = 3%
91 – 120 நாட்கள் = 3.50%
121 – 150 நாட்கள் = 3.50%
151 – 184 நாட்கள் = 3.50%
185 – 210 நாட்கள் = 4.40%
211 – 270 நாட்கள் = 4.40%
271 – 289 நாட்கள் = 4.40%
290 நாட்கள் – 1 ஆண்டு = 4.40%
1 ஆண்டு – 389 நாட்கள் = 4.40%
390 நாட்கள் – 15 மாதங்கள் = 4.90%
15 மாதங்கள் – 18 மாதங்கள் = 4.90%
18 மாதங்கள் – 2 ஆண்டுகள் = 5%
2 ஆண்டுகள் – 3 ஆண்டுகள் = 5.20%
3 ஆண்டுகள் – 5 ஆண்டுகள் = 5.40%
5 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் = 5.60%