Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வி.சி.க போராட்டம் நடத்திய இடத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினர்…!!

வி.சி.க போராட்டம் நடத்திய இடத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினர்.

ராமநாதபுரத்தில் விசிக வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலமாக வந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் நிலவியதால் உடனடியாக ராமநாதபுரம் டிஎஸ்பி திரு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் கயிறுகளை கட்டி இருதரப்பினரையும் பிரித்து மோதல் ஏற்படாத வண்ணம் செயல்பட்டனர். இருப்பினும் ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Categories

Tech |