இந்நிலையில் நடிகை வரலட்சுமி வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது . மலேசியாவில் உருவாகும் இப்படத்திற்கு தஷி இசையமைக்கிறார். இப்படம் ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/varusarath/status/1117288271254450176