Categories
உலக செய்திகள்

இது உங்களுக்கு தேவையா…. தவறான தொடர்பு…. வீட்டை விட்டு தூரத்திய மனைவி…!!

அலுவலக உதவியாளருடன் நெருக்கமாக இருந்த சுகாதார துறை செயலாளரை  அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

பிரித்தானியா நாட்டு சுகாதார துறை செயலாளரான Matt Hancock கும்  அவரது உதவியாளருமான Gina Coladangeloவும் அலுவலகத்தில் முத்தமிடும் காட்சியானது வலைதளத்தில் வெளியாகி அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் Gina Coladangelo ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இருவரும் இந்த சம்பவம் காரணமாக தலைமறைவாகி உள்ளனர்.

இந்த நிலையில் Matt Hancock வுடன் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த அவரது மனைவி  வீட்டுக்குள் விடாமல் வாசலில் வைத்தே அவருக்கு சொந்தமான பொருட்களை கொடுத்துள்ளார். அதில் குப்பைகளை போடும் பைகளில் அவரது துணிகள் அதனுடன் சில பெட்டிகள், சூட்கேசுகள் அனைத்தையும் வாசலில் வைத்தே கொடுத்து  அனுப்பியுள்ளார். இதை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இந்த சம்பவமானது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |