வேளாண் சட்டம் மனித குலத்திற்கு எதிரானது என இயக்குனர் கௌதமன் கூறியிருக்கிறார்.
மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கின்ற வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு மட்டும் எதிரான சட்டம், மனிதகுலத்திற்கு எதிரான சட்டமென தமிழ் பேரரசு கட்சித் தலைவர், இயக்குனர் திரு கௌதமன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.