Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளிமாநில லாட்டரி சீட்டுகள்…. விற்பனை செய்த நபரை …. அதிரடியாக கைது செய்த போலீஸ் ….!!!

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்து வந்த நபரை  போலீசார் கைது  செய்தனர் .

திருவண்ணாமலை மாவட்டம்  கலசபாக்கம் அடுத்துள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்துவந்தார். இந்நிலையில் மாதிமங்கலம் பகுதியில் வழக்கம் போல் லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அவரை கடலாடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்த 48 வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர் .

Categories

Tech |