பாயாசத்திற்கு சேர்க்கும் வெல்லம் அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு
- உணவு சாப்பிட்ட பின்னர் வெல்லம் சாப்பிடுவதனால் செரிமானத்தை எளிதாக மாற்றும்.
- மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும்.
- இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும்.
- ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.
- ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்.
- சருமத்தை மிகவும் மென்மையாக வைத்துக் கொள்ளும்.
- ரத்த சோகையை தடுக்கும்.
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- உடல் வலிமை பெற செய்யும்.
- ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.