பலருக்கும் பயன்படும் வகையில் இந்த மருத்துவ குறிப்புகள். இந்த குறிப்புகளை சரியாக பயன்படுத்தினால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உடலில் இருக்கும் தீராத பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவே நிரந்தர தீர்வு.
வெந்தயம்
வெந்தயம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது கசப்புத்தன்மை. கசப்புத்தன்மை நிறைந்த அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கும்.
வெந்தயத்தால் ஏற்படும் நன்மைகள்:
- உடல் அசதி பிரச்சினைகள் சரியாகும்.
- உடலிலுள்ள சூடானது குறைவதை நீங்கள் உணர முடியும்.
- உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும்.
- இதய பிரச்சனை வருவதை தடுக்கும்.
- சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சர்க்கரையின் அளவை குறைக்கும்.
- மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.
- செரிமான பிரச்சனைகளுக்கு வெந்தயம் உதவுகிறது.
- உடல் எடையைக் குறைக்க பயன்படுகிறது.