Categories
தேசிய செய்திகள்

என்னை கழட்டி விட்டுட்டு அவள் கூட இப்படியா?…. கோபத்தில் காதலனின் ஆணுப்பை வெட்டிய காதலி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

ஆந்திரப்பிரதேசம் குடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் அதே பகுதியிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து இரண்டு பேரும் பல முறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நபர் வேறு பெண்ணுடன் உறவில் இருந்து உள்ளார். இதுகுறித்து அறிந்த காதலி கடந்த டிச..17 ஆம் தேதி தன் வீட்டில் யாருமில்லை எனக்கூறி காதலனை அழைத்து இருக்கிறார்.

அதன்படி வீட்டுக்கு வந்த காதலனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருக் கட்டத்தில் கோபமடைந்த காதலி பிளேடை எடுத்து காதலனின் ஆணுறுப்பை வெட்டி உள்ளார். இதனால் படுகாயமடைந்த காதலன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |