Categories
தேசிய செய்திகள்

மிகவும் கவலைக்கிடமான நிலையில் லாலு பிரசாத் யாதவ்..!!

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாலுபிரசாத் யாதவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். உடல் நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரழிவு நோய் காரணமாக அவருக்கு 25% சிறுநீரகம் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |