Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதா: டெல்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் பேரணி..!!

மாநிலங்களவையில் வேளான் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி மேற்கொண்டுள்ளன.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகளும், இளைஞர் காங்கிரசாரும் டெல்லி சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Categories

Tech |