Categories
சினிமா தமிழ் சினிமா

VIDEO:”நீ நதி போல ஒடிக்கொண்டிரு” விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி…. இப்படி மாறிடுச்சு….!!!!!

நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி அனிமேஷன் வடிவில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ. மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டின்போது நதியை உதாரணமாக வைத்து ஒரு குட்டி கதை சொல்லியிருந்தார் விஜய்.

இந்த நிலையில் நீ நதி போல ஓடிக்கொண்டிரு என்ற பெயரில் அனிமேஷன் கதை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 1.27 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ விஜயின் ஆட்டோகிராப்புடன் நிறைவடைகிறது.

Categories

Tech |