Categories
சினிமா தமிழ் சினிமா

Video: வேற லெவலில் “பொன்னியின் செல்வன்” Trailer…… சும்மா அதிருது…!!!!!

கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்-1”. 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழில் வெளியாகியுள்ள  பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள “பொன்னியின் இந்த ட்ரெய்லருக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் செப்.,30-ல் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories

Tech |