பெரும்பாலும் ஆண்கள் பெண்களை விட அதிக பலசாலிகள். அதிகமான எடை கொண்ட பொருட்களை கூட ஆண்களால் தூக்க முடியும் அவ்வளவு பலமுடையவர்கள். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஆண்கள் பெண்களைவிட பலம் குறைந்தவர்களாக உள்ளனர். அதற்கு உதாரணமாக தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஆணும் பெண்ணும் குப்புற படுத்துக் கொண்டு முழங்கையை தரையில் ஊன்றி பின்னர் கன்னத்தில் வைத்துவிட்டு கையை முதுகிற்கு பின்னால் வைக்கவேண்டும். இவ்வாறு வைக்கும்போது பெண் அப்படியே அதை சுலபமாக செய்து முடித்து விடுகிறார். ஆனால் அந்த ஆண் அதை செய்யமுடியாமல் கீழே விழுந்து விடுகிறார்.
இதற்குக் காரணம் என்னவென்றால் பெண்களுடைய இடுப்பு பகுதி மற்றும் முதுகுப் பகுதி மிகவும் உறுதி வாய்ந்ததாக இருக்கும். ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. இதன் காரணமாக பெண்கள் குடம் தூக்குதல் போன்ற எளிதில் செய்ய முடியும் ஆனால் பெண்களுக்கு அவ்வாறு செய்ய முடிவதில்லை ஆண்கள் எவ்வளவு பலசாவேலைகளை சுலபமாக செய்துவிடுகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஆண்களால் பெண்களுக்கு நிகராக ஈடுபட முடியவில்லை.
https://youtu.be/uumMN1oVF9Q