Categories
உலக செய்திகள்

”பாலத்திற்கு கீழ் சொருகிய விமானம்” வைரலாகும் வீடியோ ….!!

சீனா_வில் உள்ள பாலத்தின் கீழ் விமான சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

சீனாவில் விமானத்தின் பாகத்தை பெரிய அளவிலான, நீளமான ட்ரக்கில் வைத்து எடுத்துச் செல்லும் பொது அந்த சாலையில் இருந்த பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்றுவிடலாம் என நினைத்த ட்ரக் ஓட்டுநர் பாலத்திற்கு கீழே செல்லும் வகையில் ட்ரக்கை இயக்கியுள்ளார். ஆனால் அந்த பாலம் எவ்வளவு பெரிய விமான பாகத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் பாலத்திற்கு நடுவே ட்ரக்  விமான பாகத்தோடு சிக்கியது.

இந்த போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் பலரும் , பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் வண்டியை பஞ்சர் செய்யுங்கள் , வண்டியின் டயரை கலத்துங்கள் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |