Categories
சினிமா தமிழ் சினிமா

“உன் கைகள் கோர்த்து”…. நியூயரை ரொமான்டிக்காக கொண்டாடிய விக்கி-நயன்…. வைரல் வீடியோ….!!!

விக்னேஷ் சிவன்- நயன்தாரா கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

Important announcement by Nayanthara - Vignesh Shivan Soon | விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு | Movies News in Tamil

இதனையடுத்து, புத்தாண்டை கொண்டாட இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு வான வேடிக்கையுடன் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CYKfww2LMA_/?utm_source=ig_embed&ig_rid=4b12c47e-9d55-428f-9f1f-328007cf2fc4

Categories

Tech |