விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜு தயாரித்திருக்கிறார். இந்த படம் வம்சி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. எனினும் சென்சார் முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதேபோன்று அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. 2 நடிகர்களும் நேருக்கு நேர் 8 ஆண்டுகளுக்கு பின் மோதுகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் இந்த 2 படங்களுக்கும் சம அளவில் தியேட்டர்கள் கொடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தில்ராஜு அண்மையில் பேட்டி அளித்தபோது “தமிழகத்தில் விஜய்தான் பெரிய ஸ்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அவருக்கு அடுத்து தான் அஜித் உள்ளார். தியேட்டர்களை சமஅளவில் பிரித்து கொடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் விஜய் படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினை பார்த்து கேட்டிருக்கிறேன்” என அவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.
– Vijay is the No1 star in TN and everyone knows that
– Cinema is business and Vijay is bigger star than Ajith, so screens should be allocated in that ratio
– 50:50 screens also will be an injustice
– Will meet Udhaynithi and convey the same.#Varisupic.twitter.com/s0yyZyLhaY— Santhosh 🔥🧊 (@SanthoshNanban) December 15, 2022
#Vijay is a No.1 star in Tamilnadu 💯✨️
His ratio is more than Ajith in TN
Varisu should release in more screens than Thunivu, 50:50 is also injustice (Blames Red Giant & Udhayanidhi)
I will come to chennai tomorrow for sorting this issue 😂💯~ Dil Raju #Varisu #Vaarasudu pic.twitter.com/XvW0SvAKPB
— Karthi KN TVK 🔥🧊 (@KTF_Off) December 15, 2022
Dilraju Returns 🔥 No Guts No Glory #Varisu @actorvijay #Vaarasudu pic.twitter.com/H8ae1YTQfj
— J D᭄Pradeep𒆜 (@Itz_Pradeep_Vj) December 15, 2022